SNS MULTISPECIALITY HOSPITAL (SNS மருத்துவமனை) ஆகஸ்ட் 31, திங்கள்கிழமை அன்று திறப்பு விழா காண்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
- அதிநவீன ஆபரேஷன் தியேட்டர்
- 24/7 பிரசவ வார்டு
- பச்சிளம் குழந்தை ICU
- உலகத்தரம் வாய்ந்த கருவிகள்
- உள்கட்டமைப்பு வசதிகள்
- புற நோயாளிகள் பிரிவு
- உள் நோயாளிகள் பிரிவு
திறந்துவைப்பவர்கள்
மரு. திருமதி. மலர்க்கொடி ஜெயராமன் M.B.B.S, PG DIP.USG,
நிறுவுனர் தலைவர் – SNS மருத்துவமனை
பண்ருட்டி
மற்றும்
மரு. திருமதி. ஷீபா அருண்பிரசாத் M.B.B.S, M.S(OG), D.G.O, DNB(OG), DRM(Germany), MRCOG(UK), MNAMS, FMAS(Fellowship in Laparoscopy)
நிர்வாக இயக்குனர் – SNS மருத்துவமனை, நெய்வேலி
இடம்:
SNS மருத்துவமனை
#88/89,ஸ்ரீ ராம் நகர், வடக்குத்து,
குறிஞ்சிப்பாடி தாலுகா,
கடலூர் -607308
(Landmark: Neyveli Arch gate க்கு எதிரே அமைந்துள்ளது.)