எஸ்.என்.எஸ் மருத்துவமனையின் துவக்க விழா - SNS Hospital
  • #88,89 Sri Ram Nagar, (Opp. Neyveli Arch Gate), Vadakuthu, Tamilnadu
  • 24/7 Emergency

MultiSpeciality Hospital

Experienced Doctors

Satisfied Patients

Helpline : 94444 10811

எஸ்.என்.எஸ் மருத்துவமனையின் துவக்க விழா

SNS MULTISPECIALITY HOSPITAL (SNS மருத்துவமனை) ஆகஸ்ட் 31, திங்கள்கிழமை அன்று திறப்பு விழா காண்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

  • அதிநவீன ஆபரேஷன் தியேட்டர்
  • 24/7 பிரசவ வார்டு
  • பச்சிளம் குழந்தை ICU
  • உலகத்தரம் வாய்ந்த கருவிகள்
  • உள்கட்டமைப்பு வசதிகள்
  • புற நோயாளிகள் பிரிவு
  • உள் நோயாளிகள் பிரிவு

திறந்துவைப்பவர்கள்

மரு. திருமதி. மலர்க்கொடி ஜெயராமன் M.B.B.S, PG DIP.USG,

நிறுவுனர் தலைவர் – SNS மருத்துவமனை

பண்ருட்டி

மற்றும்

மரு. திருமதி. ஷீபா அருண்பிரசாத் M.B.B.S, M.S(OG), D.G.O, DNB(OG), DRM(Germany), MRCOG(UK), MNAMS, FMAS(Fellowship in Laparoscopy)

நிர்வாக இயக்குனர் – SNS மருத்துவமனை, நெய்வேலி 

இடம்:
SNS மருத்துவமனை
#88/89,ஸ்ரீ ராம் நகர், வடக்குத்து,
குறிஞ்சிப்பாடி தாலுகா,
கடலூர் -607308
(Landmark: Neyveli Arch gate க்கு எதிரே அமைந்துள்ளது.)

 

SNS hospital inaguration function neyveli

 

Hi, How Can We Help You?